tag:blogger.com,1999:blog-5218286518859383202.post1834345670259823791..comments2024-03-15T20:19:59.703-07:00Comments on PROUD HINDU DHARMA: தமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 80 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா?Premkumar Mhttp://www.blogger.com/profile/01777514706945294139noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5218286518859383202.post-63561380364647606392020-05-12T03:59:47.851-07:002020-05-12T03:59:47.851-07:001311ல் கில்ஜியின் நபும்சக அடிமையான மாலிக் காபூராலு...1311ல் கில்ஜியின் நபும்சக அடிமையான மாலிக் காபூராலும், 1314ல் இன்னொரு அடிமையான குஸ்ரோ கானாலும், பிறகு 1323ல் உலூக் கான் என்ற மொஹமது பின் துக்ளகாலும், மதுரை மாநகரமும், மீனாக்ஷி அம்மன் திருக்கோவிலும் சூறையாடப்பட்டு, ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1343ல் கியாசுதினின் கொடுமைகளை கேட்டு படை எடுத்த வீர பள்ளாளன், வெற்றி கிடைத்த தருவாயில், கியாசுதினை வீடு திரும்ப மன்னித்து அனுமதித்தான். அதை பயன்படுத்தி கியாசுதின் அன்று இரவு திரும்பி வந்து நித்திரையில் இருந்த பள்ளாளனை சிறை பிடித்து ஏமாற்றி கொன்றான். காட்டுமிராண்டி துலுக்கனிடம் தர்மத்தை எதிர்பார்த்து, கில்ஜி மற்றும் துக்ளக்கையே ஆட்டி படைத்த வீர பள்ளாளன் அழிந்தான். அதோடு தமிழர் எதிர்காலமும் அழிந்தது. 1371ல் புக்கராயன் பிள்ளை கம்பண்ண உடையார் வந்து தமிழர்களை துலுக்கர்களிடம் இருந்து மீட்டு காத்தார்.Nandanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5218286518859383202.post-78041058900401098542019-05-17T04:48:30.133-07:002019-05-17T04:48:30.133-07:00தமிழ் நாட்டில் சில பெயர்களை நாம் எளிதில் மறக்க கூட...தமிழ் நாட்டில் சில பெயர்களை நாம் எளிதில் மறக்க கூடாது.
தமிழகத்தை ஆண்டவர்கள் பாண்டிய, சோழ மன்னர்கள்.
இன்று இவர்கள் கட்டிய கோவில் கோபுரங்கள் மட்டுமே உள்ளது.
இவர்கள் ஆட்சி முடிந்த சமயத்தில், தமிழன் நிலை என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா?

தமிழனை தமிழன் காப்பாற்றினானா? இல்லை வேறு மாநிலத்தில் இருந்து வந்த சகோதரன் காப்பாற்றினானா? தெரிந்து கொள்ள வேண்டாமா?

சரித்திரம் நமக்கு சொல்கிறது.

Share if worth reading....

www.proudhindudharma.com/2018/04/MaduraimohamedKhiasuddin.htmlPremkumar Mhttps://www.blogger.com/profile/01777514706945294139noreply@blogger.com