tag:blogger.com,1999:blog-5218286518859383202.post2886199879653347088..comments2024-03-15T20:19:59.703-07:00Comments on PROUD HINDU DHARMA: திராவிட என்பது சமஸ்கரித மொழி. சமஸ்கரித மொழியை பயன்படுத்துகிறோம் என்பதை தவிர, இதில் என்ன பெருமை?Premkumar Mhttp://www.blogger.com/profile/01777514706945294139noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5218286518859383202.post-19960281290054054912019-10-01T00:27:53.009-07:002019-10-01T00:27:53.009-07:00திராவிட என்ற சொல் சமஸ்கரித சொல்.
இடத்தை குறிக்கு...திராவிட என்ற சொல் சமஸ்கரித சொல்.
இடத்தை குறிக்கும் இந்த சொல்லில் தமிழகமும், கேரளமும், ஆந்திராவும், கர்நாடகமும் அடக்கம்.
இடத்தை வைத்து அடையாளபடுத்தி கொள்ள ஆசைப்படுபவர்கள் திராவிடம் என்று பயன்படுத்துகிறார்கள்..
மொழியை வைத்து சொல்ல விரும்புபவர்கள் தமிழன், தெலுங்கன், கன்னடன், மலையாளி என்று சொல்லி கொள்கிறார்கள்..

இடத்தை, மொழி வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியாத வரை, இப்படி நான் திராவிடன் என்று சொல்பவனை நான் தமிழன், நான் கன்னடன், நான் மலையாளி என்று சொல்லி புலம்ப வேண்டியது தான்.
இடத்தை வைத்து சொல்லும் போது, கர்நாடகம், ஆந்திர, தமிழ்நாடு, கேரளம் எல்லாம் திராவிடம் தான்.

முட்டாள் கழகங்கள், எது தமிழ், எது சமஸ்கரித சொல் என்று புரியாமல், கிறுக்கு கூட்டத்தை வளர்த்து, முட்டாள் வம்சம் இன்று தங்களுக்குள் சண்டை போட்டு கொண்டு உள்ளது..
வேடிக்கை.. திராவிட என்ற சொல் தமிழ் மொழியா என்று கூட புரியாத வேடிக்கை கூட்டம்..

https://www.proudhindudharma.com/2018/06/DravidaSanskrit.htmlPremkumar Mhttps://www.blogger.com/profile/01777514706945294139noreply@blogger.com