tag:blogger.com,1999:blog-5218286518859383202.post7994435605699000277..comments2024-03-15T20:19:59.703-07:00Comments on PROUD HINDU DHARMA: ஹிந்து மதம் உருவான கதை... வந்தேறிகள் யார்? ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்...Premkumar Mhttp://www.blogger.com/profile/01777514706945294139noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5218286518859383202.post-14324184767226648242019-10-31T22:36:10.978-07:002019-10-31T22:36:10.978-07:00நீ முருகனை தெய்வம் என்று நினைத்தால் அவரையே தெய்வமா...நீ முருகனை தெய்வம் என்று நினைத்தால் அவரையே தெய்வமாக கும்பிட்டு கொள். அவரிடம் பக்தி செய்தே உன் ஆன்மீக பயணத்தை தொடங்கு.

நான் அவர் தகப்பன் சிவனை தெய்வம் என்று நினைக்கிறேன், அவரிடம் பக்தி செய்தே என் ஆன்மீக பயணத்தில் நான் செல்கிறேன்.

என் பிள்ளை பெருமாள் பக்தி தான் சிறந்தது என்கிறான். பெருமாளை பக்தி செய்தே அவனும் அவன் ஆன்மீக பயணத்தில் செல்லட்டும்...

இப்படி பாரத மக்களாகிய நாம், அவரவர்கள் தெய்வத்தை உயர்த்தி நினைத்தோம். மற்றவர் தெய்வ சிந்தனையை கேலி செய்தோ, தெய்வத்தை மாற்றவோ இல்லை.
ராமானுஜர் மேல் தனிப்பட்ட கோபத்தில் இருந்த சிவபக்தனான கிருமிகண்ட சோழன் கூட, அவரை ஊரை விட்டு துரத்திய பின்னும், ரங்கநாதர் கோவிலை இடிப்பேன் என்று கிளம்பவில்லை.

இப்படி பல தெய்வங்கள் வழிபட்டாலும், ஒருவனை மாற்றவோ, ஏமாற்றவோ, அவன் வழிபடும் தெய்வத்தை கேலி செய்து நம்பிக்கையை குலைக்கவோ இல்லை இந்த பாரத மக்கள்...

வந்தார்களே வந்தேறிகள் நம் தேசத்தை சூறையாட...
வந்தேறிகள் விரட்டப்பட்டும்,

கத்தியாலும், பணத்தாலும் வந்தேறிகளால் மாற்றப்பட்டு, வந்தேறி புத்தியுடன் இன்று அலையும் தடம் மாறி போன, சில பாரத மக்கள், ஹிந்துக்கள் வழிபடும் தெய்வங்களை வந்தேறிகளை போலவே 'ஏசு'கின்றனர்.

பாரத மக்கள் தான் இவர்கள்.. இவர்களை ஒடுக்கி, திருத்த வேண்டியது பாரத மக்களின் கடமை.
ஏமாற்றப்பட்டு மாறிப்போன இந்த மடையர்களிடன், ஏமாறுவதை காட்டிலும் மடத்தனம் இருக்க முடியாது...

வந்தேறிகள் வரும் முன் எப்படி இருந்தோம்...இவர்கள் வந்த பின் எப்படி சமுதாயம் பிளவு பட்டது.. ஒரு அலசல்...

http://www.proudhindudharma.com/2019/06/story-of-hindu-religion.htmlPremkumar Mhttps://www.blogger.com/profile/01777514706945294139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5218286518859383202.post-10535176928241042942019-06-27T04:23:28.585-07:002019-06-27T04:23:28.585-07:00ஹிந்து மதம் உருவான சிறு கதை... வந்தேறிகள் யார்? ஹ...ஹிந்து மதம் உருவான சிறு கதை... வந்தேறிகள் யார்? ஹிந்துக்களுக்கு...

share it ...

https://www.proudhindudharma.com/2019/06/story-of-hindu-religion.htmlPremkumar Mhttps://www.blogger.com/profile/01777514706945294139noreply@blogger.com