மஹாபாரத சமயத்தில் ஒரிசா (ஒடிசா) : Odisha (Orissa) எப்படி இருந்தது?
புண்ய லோகத்தில் இருக்கும் பிரகலாதனை பார்க்க யோகியான அந்த பிராம்மணர் நாரதருடன் கிளம்பி விட்டார்.
பிரகலாதனை சந்தித்து, "தாங்களே சிறந்த பக்தன்" என்றார்.
கிருஷ்ண அவதாரத்துக்கு முன் த்ரேதா யுக சமயத்தில் "இந்திரத்யும்னன்" என்ற பாண்டிய தேச அரசர் விஷ்ணு பக்தனாக இருந்தார். அகத்தியர் இவருக்கு குரு.
அகத்தியர் த்ரேதா யுகத்தில் தான் ராமபிரான் அவதரித்த போது, பஞ்சவடியில் தரிசித்தார். தன் திவ்ய ஆயுதங்களை, தபசை ராமபிரான் பாதத்தில் சமர்ப்பித்தார்.
தீர்த்த யாத்திரையாக வடநாட்டு யாத்திரையாக புறப்பட்டு, "புரி" என்று அழைக்கப்படும் "புருஷோத்தம" தேசத்துக்கு வந்து சேர்ந்தார் இந்திரத்யும்னன்.
"நீலாசலம்" என்ற ஒரு மலை அங்கு இருக்க, அங்கு தன் பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார்.
சமுத்திர ஸ்நானம் செய்தார்.
அந்த க்ஷேத்ரம் மிகவும் பிடித்து போக, அங்கேயே இருந்து தபசு செய்யலாம் என்று ஆசைப்பட்டார்.
தன் கூடவே வந்திருந்த மந்திரிகள், படைகளை ஊருக்கு திரும்ப சொல்லி, தன் மனைவியுடன் புரி என்று சொல்லப்படும் இந்த க்ஷேத்திரத்திலேயே தங்கி, 12 வருஷ காலம் "துவாதசாக்ஷரி" மந்திரத்தை ஜபித்து கொண்டு தங்கி இருந்தார்.
இவர் பக்திக்காக, பகவான் ஜகந்நாதனாக ப்ரத்யக்ஷம் ஆகி, தரிசனம் கொடுத்தார்.
அரசர், பெருமாளுடைய 10 அவதாரங்களையும் பார்க்க ஆசைப்பட,
ஜகந்நாதர், "10 அவதாரங்களையும் அவருக்காக காட்டி அருளினார்" இந்த க்ஷேத்திரத்தில்.
அதனால் தான், ஜெயதேவர் கீத கோவிந்தத்தில், புரி ஜெகந்நாதரை பற்றி பாடும் போது, 10 அவதாரங்களையும் சேர்த்து பாடுகிறார்.
இந்திரத்யும்னனுக்கு தரிசனம் கொடுத்த அதே ஜகந்நாதரே, த்ரேதா யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்தார்.
"இந்த்ரத்யும்னன்" தான் தரிசித்த ஜெகந்நாதரை, "வ்யூஹ" மூர்த்தியாகவும், "விபவ" மூர்த்தியாகவும், கூடவே "விஷ்ணு மாயை" என்ற தேவதையையும் சேர்த்து, 3 விக்ரஹங்கள் செய்ய நினைத்தார்.
"இந்த்ரத்யும்னன்" இங்கு ஸ்ரீ ஜெகந்நாதருக்கு கோவில் கட்டலாம் என்று நினைத்த போது, ஒரு மரத்தில் விக்ரஹமாக மூவரையும் செதுக்கும் போது, பாதியிலேயே இந்த காரியம் தடைபட, "இது விஷ்ணு சங்கல்பம்" என்று உணர்ந்தார்.
அன்று முதல், "புரி" என்ற இந்த தேசத்தில், ஜகந்நாதர் வழிபாடு நடக்க ஆரம்பித்தது.
ஏன் இப்படி ஜகந்நாதர் இந்த ரூபத்திலேயே இருக்க சம்மதித்தார்? என்று இந்த்ரத்யும்னன் அறியாமல் போனாலும், துவாபர யுகத்தில் கிருஷ்ண பரமாத்மா மூலம் இந்த காரணம் வெளிப்பட்டது.
அந்த ஜகந்நாதரே "ஸ்ரீ கிருஷ்ணர்", விபவ அவதாரமே "பலராமர்", விஷ்ணு மாயையே "சுபத்ரா" என்று பிரசித்தி ஆனது.
ஏன் ஸ்ரீ கிருஷ்ணர் இப்படி தன்னை காட்டி கொள்கிறார்? என்பது, "அவர் சரித்திரத்தில் என்ன நடந்தது?" என்று பார்க்கும் போது, இது தெய்வ சங்கல்பம் என்று நமக்கு புரியும்.
மஹாபாரத போருக்கு முன்னர், கர்ணன் உத்கல தேசத்தை வென்று, இந்த தேசத்தை கௌரவர்கள் பக்கம் நின்று போரிட வைத்தான்.
கலிங்க தேசம், ஓட்ற (odra) தேசம், உத்கல (Uthkala) தேசம் ஆகிய தேசங்கள், இன்று "ஒரிசா" என்று அழைக்கப்படுகிறது.
உத்கல தேசத்தில் தான் "புரி" என்ற ஊர் உள்ளது.
உத்கல என்றால் "உயர்ந்த (உத்) நாதம் (கல)" என்று பொருள்.
உயர்ந்த நாதமான 'சாம வேதம்' இந்த தேசம் முழுவதும் ப்ராம்மணர்களால் ஓதப்பட்டு, இந்த பூமியே வேத சம்பத்ததால் நிரம்பி இருந்தது இந்த சமயத்தில்.
இங்கு தான் புரி ஜெகந்நாதராக "ஸ்ரீ கிருஷ்ணர்", தன் தங்கை "சுபத்திரை, தன் அண்ணன் பலராமருடன்" இருக்கிறார்.

வசுதேவரின் தங்கை "ஸ்ருதகீர்த்தி" இந்த நாட்டில் உள்ள அரசனை மணம் செய்து இருந்தாள். ஸ்ரீ கிருஷ்ணருக்கு, ஸ்ருதகீர்த்தி அத்தை முறை.
தன் அத்தையின் ஆசைக்காக, தான் மட்டுமில்லாமல், தன்னுடன், தன் மனைவிகள், தன் அண்ணன் பலராமர், தங்கை சுபத்ரையுடன் குடும்பத்தோடு, குஜராத்தில் உள்ள 'துவாரகை'யில் இருந்து கிளம்பி, உத்கல தேசம் (Puri, Orissa) வந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.
போகும் வழியில் ஒரு ப்ராம்மணர் (யோகி) நாரதரை பார்த்து விட்டார். விஷ்ணு பக்தனை பார்த்த ஆனந்தம் அடைந்தார்.
"இந்த உலகத்திலேயே சிறந்த விஷ்ணு பக்தன், உங்களை தவிர யார் இருக்க முடியும்?
'நாராயாணா நாராயாணா...' என்று விஷ்ணு பக்தியில் எப்பொழுதும் நீங்கள் மட்டும் தான் இருக்கிறீர்கள்" என்று நாரதரை பார்த்து ஆனந்தப்பட்டார்..
"இந்த உலகத்திலேயே சிறந்த விஷ்ணு பக்தன், உங்களை தவிர யார் இருக்க முடியும்?
'நாராயாணா நாராயாணா...' என்று விஷ்ணு பக்தியில் எப்பொழுதும் நீங்கள் மட்டும் தான் இருக்கிறீர்கள்" என்று நாரதரை பார்த்து ஆனந்தப்பட்டார்..
புண்ய லோகத்தில் இருக்கும் பிரகலாதனை பார்க்க யோகியான அந்த பிராம்மணர் நாரதருடன் கிளம்பி விட்டார்.
பிரகலாதனை சந்தித்து, "தாங்களே சிறந்த பக்தன்" என்றார்.
பிரகலாதன், "நான் செய்த பக்தி 'ஞான' விஷயமானது. 'எங்கும் நாராயணனே இருக்கிறான்' என்ற ஞானம் உயர்ந்தது என்றாலும், அது சிறந்த பக்தி ஆகாது.
பக்தியில் உருக்கம் வேண்டும்.
'தான் பக்தன், அவர் பகவான்' என்ற நிலையில் தான் பக்தி வளரும்.
தன் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீ ராமருக்கு கைங்கர்யம் செய்து, ஸ்ரீ ராமருக்காகவே தாசனாக வாழ்ந்த ஹனுமனே சிறந்த பக்தர்.
நீங்கள் அவரை சென்று பாரும்" என்றார்.

சரி என்று யோகியான அந்த ப்ராம்மணர், ஹனுமனை சந்தித்து, "தாங்களே சிறந்த பக்தன்" என்றார்.
ஹனுமன், "நான் ஸ்ரீ ராமருக்கு தொண்டு செய்தேன், கைங்கர்யமே லட்சியமாக இருந்தேன், அவரிடம் எல்லையில்லா அன்பு வைத்துள்ளேன் என்பதெல்லாம் உண்மை தான்.
ஸ்ரீ ராமரும் என் மீது அளவில்லா அன்பு வைத்துள்ளார் என்பதையும் நான் அறிவேன்.
ஸ்ரீ ராமரும் உன் கைங்கர்யத்துக்கு பதில் சொல்ல முடியவில்லை என்று பல முறை சொல்லியிருக்கிறார். என்னை ஆலிங்கனம் கூட செய்திருக்கிறார்.
இருந்தாலும் இதுவே சிறந்த பக்தி என்று சொல்ல முடியாது.

பெருமாள் என்னிடம் எத்தனை பிரியமாக இருந்தாலும், அவருடைய காம்பீர்யம், அவருடைய தெய்வ குணங்கள், என்னை ஏதோ செய்து விடுகிறது.
என்ன தான் அவர் அன்பாக இருந்தாலும், அவரிடம் சகஜமாக பேசி நெருங்க முடிவதில்லை.
ஒரு வித பயம் எனக்கு எப்பொழுதும் உண்டு. அவரை நெருங்கி செல்லும் போதே, அவரிடம் பேச முடியாமல், அவர் பாதத்தை தொடும் அளவிற்கு தான் என் பக்தி நிற்கிறது.
என்னை போல கைங்கர்யமே லட்சியமாக இருந்து, அதே சமயம், ஸ்ரீ கிருஷ்ணரிடம் நெருங்கி பேசி, சகஜமாக பழகும் உத்தவரை போய் பாருங்கள். அவரே சிறந்த பக்தர்" என்றார்.

இதை கேட்ட அந்த ப்ராம்மணர், துவாரகையில் இருந்த உத்தவரை சென்று வணங்கி, "நீங்களே சிறந்த பக்தர்" என்றார்.
உத்தவர், "நீங்கள் என்னை சிறந்த பக்தன் என்று சொல்கிறீர்கள். ஸ்ரீ கிருஷ்ணரிடம் பக்தி எப்படி செய்ய வேண்டும்? என்பதை, பிருந்தாவனம் சென்ற பின் தான் நானே கற்றுக்கொண்டேன்.
அங்கு உள்ள கோபியர்கள், ஸ்ரீ கிருஷ்ணனிடம் செய்யும் பக்தியை கண்ட பின்பு தான், எனக்கு பக்தி என்றால் என்ன? என்பதே புரிந்தது.
அதுவரை நான் படித்த கல்வியினால் எனக்கு கர்வம் மட்டுமே இருந்தது. ஆதலால், நீங்கள் உண்மையான பக்தியை காண வேண்டுமென்றால், பிருந்தாவனத்தில் உள்ள கோபியர்களை சென்று பாருங்கள்" என்றார்.

அந்த ப்ராம்மணர் அலுக்காமல், சரி என்று பிருந்தாவனமும் வந்து விட்டார். அங்குள்ள கோபியர்களை வணங்கி, "நாரதர், பிரகலாதன், ஹனுமான், உத்தவர் அனைவரும், நீங்களே சிறந்த பக்தர்கள் என்று கூறி விட்டார்கள். உங்களை தரிசித்தது என் பாக்கியம்" என்றார்.
அந்த ப்ராம்மணர், "அப்படியானால், அந்த ஸ்ரீ ராதையை பார்க்க முடியுமா?" என்றார்.
கோபிகைகள், "ஸ்ரீ ராதையை பார்ப்பது சுலபமல்ல. உத்தவர், நாரதர் போன்ற பக்தர்கள் கூட பார்க்க முடிவதில்லை.
ஸ்ரீ கிருஷ்ணரின் அனுமதி இல்லாமல், ஸ்ரீ ராதையை யாராலும் தரிசனம் செய்ய இயலாது. ஆதலால், நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரிடம், ஸ்ரீ ராதையை பற்றி கேளும்" என்றனர்.

கூடவே வந்த நாரதர், அந்த ப்ராம்மணரிடம், "நான் ஸ்ரீ கிருஷ்ணரை பார்க்க தான் துவாரகை வந்தேன். அவர் கிழக்கு கடல் ஓரத்தில் இருக்கும் உத்கல தேச (Orissa) போய் இருக்கிறார். நானும் அங்கே தான் போய் கொண்டு இருக்கிறேன், நீங்களும் வாரும்" என்று அழைத்து கொண்டு சென்றார்.
அவர்கள் அருகில், ஸ்ரீ கிருஷ்ணரின் பத்னி "ருக்மிணி"யும் நின்று இருந்தாள்.
நாரதரும், கூட ஒரு ப்ராம்மணரும் வந்து இருப்பதை கண்ட ஸ்ரீ கிருஷ்ணர் கம்பீரமாக எழுந்து முக மலர்ச்சியுடன் வரவேற்றார்.
அந்த ப்ராம்மணர், ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து, ஸ்ரீ ராதையை பற்றி விஜாரிப்பதற்காக "ராதை.." என்று வாயெடுக்க, அந்த ஒரு சொல்லை கேட்டதும், ஸ்ரீ கிருஷ்ணர் தன்னையே மறந்து மூர்ச்சையானார்.
'ராதை' என்ற சொல் காதில் விழுந்ததுமே, ஸ்ரீ ராதையின் பக்தி நினைவில் வர, ராதையின் நினைவில் மூழ்கி, இரண்டு கைகளும் மரத்துப்போய் ஒரு கட்டை போல உணர்ச்சி அற்று போக, கண்கள் விரிந்து அகல, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ராதையின் பக்தியை நினைத்த மாத்திரத்தில் மூர்ச்சையானார்.

ஸ்ரீ கிருஷ்ணரின் நிலையை கண்ட பலராமரும், சுபத்ரையும் ஸ்ரீ ராதையின் பக்தியையும், ஸ்ரீ கிருஷ்ணரின் நிலையையும் கண்டு, தாங்களும் மூர்ச்சை ஆனார்கள்.
பகவானின் கருணையை நினைத்து, தன்னையே மறப்பவன் பக்தன்.(ஆழ்வார்கள், நாயன்மார்கள், கிருஷ்ணா சைதன்யர், துக்காராம் என்று ஆயிரக்கணக்கான மகாத்மாக்கள் இந்த பாரத தேசத்தில் வாழ்ந்தனர். உலக நினைவே இல்லாமல், பக்தி செய்தனர்.)
பக்தனின் பக்தியை நினைத்து, இறைவனும் தன்னை மறந்து இருப்பானா? பக்தனுக்கு ஏற்பட்ட நிலை போல, இறைவனுக்கும் ஏற்படுமா?
ஒரு பக்தனை நினைத்து, 'பகவானே தன்னையே மறப்பார் என்றால், அவரே சிறந்த பக்தன்'.

"ஸ்ரீ ராதையே சிறந்த பக்தை" என்று அறிந்தார், அந்த ப்ராம்மணர்.
இப்படி கைகள் இழந்தது போன்ற நிலையில், கண்கள் அகன்று, 'தன் பக்தனின் நினைவில், பகவான் மூர்ச்சை ஆன நிலையே', இன்று "புருஷோத்தம புரி" என்ற "புரி" என்று அழைக்கப்படும் புண்ணிய தேசத்தில் பார்க்கிறோம்.
இங்கு கோவிலுக்கு சென்று பார்த்தால், கைகள் இல்லாது, பார்க்க கட்டை போல, கண்கள் பெரிதாக, 'ஸ்ரீ கிருஷ்ண, பலராம, சுபத்ரை' மூவரும் விக்ரஹ ரூபத்தில் இருப்பதை பார்க்கிறோம்..
எந்த கோவிலுக்கு சென்று, ஸ்ரீ கிருஷ்ணனை பார்த்தாலும் மிகவும் அழகாக காட்சி தருவார்.
ஓவியம் வரைபவன் கூட ஸ்ரீ கிருஷ்ணரை சிரித்த முகத்துடன் தான் வரைவான்.
இவரை பார்த்தாலேயே ஆனந்தம் நமக்கு பற்றி கொள்ளும்.

"புரி ஜகன்நாத்" வந்து பார்க்கும் போது, கண்கள் விரிந்து, கை கால் இல்லாமல் ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பது மட்டுமில்லாமல், கூடவே பலராமரும், சுபத்ரையும் அப்படியே இருப்பதற்கு மூல காரணம், இந்த சம்பவமே.
கிருஷ்ண அவதாரத்துக்கு முன் த்ரேதா யுக சமயத்தில் "இந்திரத்யும்னன்" என்ற பாண்டிய தேச அரசர் விஷ்ணு பக்தனாக இருந்தார். அகத்தியர் இவருக்கு குரு.
அகத்தியர் த்ரேதா யுகத்தில் தான் ராமபிரான் அவதரித்த போது, பஞ்சவடியில் தரிசித்தார். தன் திவ்ய ஆயுதங்களை, தபசை ராமபிரான் பாதத்தில் சமர்ப்பித்தார்.
தீர்த்த யாத்திரையாக வடநாட்டு யாத்திரையாக புறப்பட்டு, "புரி" என்று அழைக்கப்படும் "புருஷோத்தம" தேசத்துக்கு வந்து சேர்ந்தார் இந்திரத்யும்னன்.
"நீலாசலம்" என்ற ஒரு மலை அங்கு இருக்க, அங்கு தன் பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார்.
சமுத்திர ஸ்நானம் செய்தார்.
அந்த க்ஷேத்ரம் மிகவும் பிடித்து போக, அங்கேயே இருந்து தபசு செய்யலாம் என்று ஆசைப்பட்டார்.
தன் கூடவே வந்திருந்த மந்திரிகள், படைகளை ஊருக்கு திரும்ப சொல்லி, தன் மனைவியுடன் புரி என்று சொல்லப்படும் இந்த க்ஷேத்திரத்திலேயே தங்கி, 12 வருஷ காலம் "துவாதசாக்ஷரி" மந்திரத்தை ஜபித்து கொண்டு தங்கி இருந்தார்.
இவர் பக்திக்காக, பகவான் ஜகந்நாதனாக ப்ரத்யக்ஷம் ஆகி, தரிசனம் கொடுத்தார்.
அரசர், பெருமாளுடைய 10 அவதாரங்களையும் பார்க்க ஆசைப்பட,
ஜகந்நாதர், "10 அவதாரங்களையும் அவருக்காக காட்டி அருளினார்" இந்த க்ஷேத்திரத்தில்.
அதனால் தான், ஜெயதேவர் கீத கோவிந்தத்தில், புரி ஜெகந்நாதரை பற்றி பாடும் போது, 10 அவதாரங்களையும் சேர்த்து பாடுகிறார்.
த்ருத மீன சரீரா !
ஜய ஜெகதீச ஹரே !
த்ருத கச்சப ரூபா !
ஜய ஜெகதீச ஹரே !
த்ருத நரஹரி ரூபா !
ஜய ஜெகதீச ஹரே !
என்று தசாவதாரங்களையும் சொல்லி, புரி ஜகந்நாதரை மங்களாசாசனம் செய்கிறார் என்று பார்க்கிறோம்.இந்திரத்யும்னனுக்கு தரிசனம் கொடுத்த அதே ஜகந்நாதரே, த்ரேதா யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்தார்.
"இந்த்ரத்யும்னன்" தான் தரிசித்த ஜெகந்நாதரை, "வ்யூஹ" மூர்த்தியாகவும், "விபவ" மூர்த்தியாகவும், கூடவே "விஷ்ணு மாயை" என்ற தேவதையையும் சேர்த்து, 3 விக்ரஹங்கள் செய்ய நினைத்தார்.
"இந்த்ரத்யும்னன்" இங்கு ஸ்ரீ ஜெகந்நாதருக்கு கோவில் கட்டலாம் என்று நினைத்த போது, ஒரு மரத்தில் விக்ரஹமாக மூவரையும் செதுக்கும் போது, பாதியிலேயே இந்த காரியம் தடைபட, "இது விஷ்ணு சங்கல்பம்" என்று உணர்ந்தார்.
அன்று முதல், "புரி" என்ற இந்த தேசத்தில், ஜகந்நாதர் வழிபாடு நடக்க ஆரம்பித்தது.
ஏன் இப்படி ஜகந்நாதர் இந்த ரூபத்திலேயே இருக்க சம்மதித்தார்? என்று இந்த்ரத்யும்னன் அறியாமல் போனாலும், துவாபர யுகத்தில் கிருஷ்ண பரமாத்மா மூலம் இந்த காரணம் வெளிப்பட்டது.
அந்த ஜகந்நாதரே "ஸ்ரீ கிருஷ்ணர்", விபவ அவதாரமே "பலராமர்", விஷ்ணு மாயையே "சுபத்ரா" என்று பிரசித்தி ஆனது.
ஏன் ஸ்ரீ கிருஷ்ணர் இப்படி தன்னை காட்டி கொள்கிறார்? என்பது, "அவர் சரித்திரத்தில் என்ன நடந்தது?" என்று பார்க்கும் போது, இது தெய்வ சங்கல்பம் என்று நமக்கு புரியும்.
பிற் காலத்தில் "புரி"க்கு வந்த ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்,
பக்தனை நினைத்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் நிலை மறந்து, கட்டை போல ஆகி, கைகள் போனது போல ஆகி, கண்கள் அகன்று விரிந்து இருக்கும் காட்சியை பார்த்து, பரவசம் அடைந்தார். சமாதி நிலைக்கு போய் விட்டார்.
பகவானுடைய கருணையை நினைத்து உருகும் பக்தன், உலகில் உண்டு.
"தன் பக்தனின் பக்தியை கண்டு, பகவான் உருகும் நிலையை" புரி ஜகன்னாத்தில் மட்டும் தான் பார்க்க முடியும்.
பலராமனும், சுபத்ரையும் ஸ்ரீ கிருஷ்ணரின் நிலையை கண்டு, பக்தனை நினைத்து பரவசம் ஆகும் தெய்வத்தை கண்ட சைதன்யர், தானும் கட்டை போல ஆகி சமாதி நிலைக்கு போய் விட்டார்.
"இனி இந்த உயிர் உடலில் தரிக்காது" என்ற நிலையில், ஸ்ரீ கிருஷ்ணரின் அருகில் சென்று, ஊர் மக்கள் பார்க்க, தேகத்துடன் மறைந்து விட்டார் கிருஷ்ணா சைதன்யர்.

இனி,
யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்காக, திக்விஜயம் புறப்பட்ட சகாதேவன், கலிங்க மற்றும் ஓட்ற தேச அரசர்களை தோற்கடித்தார்.
துரியோதனன் மனைவி கலிங்க தேசத்து பெண்.
கலிங்க தேச அரசர்கள், கௌரவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.
மஹாபாரத போருக்கு முன்னர், கர்ணன் உத்கல தேசத்தை வென்று, இந்த தேசத்தை கௌரவர்கள் பக்கம் நின்று போரிட வைத்தான்.
மஹா பாரத போரில், இந்த இரு தேச அரசர்களும் துரியோதனன் பக்கம் நின்று போர் புரிந்தனர்.
போரின் 2ஆம் நாளில், துரியோதனன், கலிங்க படையை பீமனை கொல்ல அனுப்பினான்.
பீமன் கலிங்க அரசனை தன் கைகளால் அடித்தே கொன்றான். ஒருவனே தனித்து போரிட்டு கொன்றான்.

மேலும் கலிங்க படைகளை தனி ஒருவனாக அடித்து நொறுக்கினான்.
இந்த சமயம், கலிங்க படையை காக்க பீஷ்மர் முயற்சி செய்தார்.
இதனை கவனித்த சாத்யகி (ஸ்ரீ கிருஷ்ணரின் சேனாதிபதி) பீஷ்மர் ஒட்டி வந்த தேரோட்டியை வதம் செய்தார்.
தேரோட்டி இல்லாமல், குதிரைகள் தாறுமாறாக ஓட ஆரம்பிக்க, தேர் பீஷ்மரை போர் களத்தை விட்டு வெகு தூரம் ஒட்டிச்சென்றது.
2ஆம் நாள் போர், பாண்டவர்களுக்கு வெற்றியாக அமைந்தது.
நகுலனை கொல்ல பாரத போரில், உத்கல தேச படை, முயற்சி செய்து தோல்வி கண்டனர்.

ஏறத்தாழ 3127BC சமயத்தில் நடந்த மஹா பாரத போருக்கு பின்னர், 3000 வருடங்கள் கழித்து, இந்த கலிங்க தேசம் மிகவும் பலம் கொண்ட தேசமாக ஆனது.
இன்னும் இந்தியாவில் கால்பதிக்க தயங்கிய அலெக்சாண்டர் நாடு திரும்பினான்.
அப்போது கைப்பற்றிய சிந்து நதி எல்லையை தன் தளபதி "செலுகஸ் நிகேடர்" என்பவனிடம் நியமித்தான்.
போகும் வழியில் ஈரான் தேசத்தில் உள்ள பாபிலோன் என்ற நகரில் உயிர் நீத்தான்.

305 BCல், மௌரிய மன்னன் "சந்திர குப்த மௌரியன்" பாரத தேசத்தின் வட, கிழக்கு, மேற்கு பகுதி முழுவதும் ஆண்டு வந்தான்.
சந்திர குப்த மௌரியன், கிரேக்க தளபதி 'செலுகஸ் நிகேடரை' போரில் தோற்கடித்து, மீண்டும் சிந்து நதியை காப்பாற்றினான்.
இது மௌரியர்களுக்கும், கிரேக்கர்களும் ஒரு உறவு உண்டாக்கியது. வர்த்தகங்கள் கிரேக்க நாடுகளில் பரவ ஆரம்பித்தது.
இந்த சமயத்தில், கிரேக்க நாட்டில் இருந்து "மெகஸ்தனிஸ்" போன்றோர், பீகாரில் உள்ள பாடலிபுத்ரா என்ற நகரில் வந்து தங்கினார். பின், கலிங்கா தேசம் (ஒரிசா) சென்று பார்த்தார்.

பின் புத்த மதத்தை தழுவினார்.
இதனால், பௌத்த மதத்தை தழுவி இருந்த பின் வந்த அரசர்கள் கோழைகளாகவும், போரில் பயிற்சி இல்லாமல் தோற்று போகும் நிலைக்கு வித்திட்டது.
இதுவே 1300 வருடங்கள் இந்திய தேசம் வெளி நாட்டினர் கையில் சிக்கி திண்டாடவும் வழி செய்தது.
பௌத்த மதத்தை காலப்போக்கில் பாரத மக்கள் தூக்கி எரிந்து, மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன வேத மார்க்கத்தை கடைபிடிக்க ஆரம்பித்தனர்.
Hare Rama Hare Krishna - Listed to Bhajan
Sandhya Vandanam - With meaning (Morning)
Sandhya Vandanam - With meaning (Afternoon)
Sandhya Vandanam - With meaning (Evening)