Followers

Search Here...

Showing posts with label Tulasi. Show all posts
Showing posts with label Tulasi. Show all posts

Monday 20 January 2020

Hanuman Chalisa with meaning (ஹனுமான் சாலிசா அர்த்தத்துடன்) - Tulasi Das (துளசி தாசர்) தெரிந்து கொள்வோம்...

ShreeGuru charana saroja-raja
Nija manu mukuru sudhaari |
Baranau ragubhara bimala jasu
Jo dhaayaku phala chari ||


श्रीगुरु चरन सरोज रज,
निज मनु मुकुरु सुधारि ।
बरनउँ रघुबर बिमल जसु,
जो दायकु फल चारि ।।


ஸ்ரீகுரு சரண சரோஜ-ரஜ
நிஜ மனு முகுரு சுதாரி |
பரணவ் ரகுபர பிமல ஜசு
ஜோ தாயகு பல சாரி ||





With the dust of Guru's Lotus feet, 
I clean the mirror of my mind first. 
Then, love to narrate the sacred glory of Sri Ram Chandra, 
The Supreme among the Raghu dynasty who gives us the meaning of four fold fruits of life.(Dharma, Artha, Kama and Moksha).

குருவின் பாததுளி என் சிரசில் விழ,
என் மனதின் கண்ணாடியை சுத்தம் செய்து கொள்கிறேன்.
ஸ்ரீ ராம சந்திரனின் மகிமையை கேட்பதால்,
ரகு வம்சத்தினரிடையே உயர்ந்த ராமபிரானின் சரித்திரம் நமக்கு நான்கு புருஷார்த்தங்களையும் தருகிறது. (தர்மம், அர்த்த, காம மற்றும் மோட்சம்). 



 


Budhdhi-heena thanu jaanikey
Sumirou pavana kumaara |
Bala-budhdhi bidhya dehoomohe
Harahu kaleysa bikaara ||

बुद्धिहीन तनु जानिके,
सुमिरौं पवन-कुमार ।
बल बुधि बिद्या देहु मोहिं,
हरहु कलेस बिकार ।।

புத்தி-ஹீன தனு ஜானிகே
சுமிரௌ பவன குமார |
பல-புத்தி பித்யா தேஹூ மோஹி
ஹரஹு கலேச பிகார ||

Fully aware of the deficiency of my intelligence,
I concentrate my attention on Pavan Kumar and
humbly ask for strength, intelligence and true knowledge
to relieve me of all blemishes

என்னிடம் உள்ள குறையை அறிந்து கொண்டு,
நான் என் குருவாகிய பவன குமாரனான ஹனுமனை பிரார்த்திக்கிறேன்.
எனக்கு வலிமையும், புத்தியும் உண்மையான அறிவையும் தருமாறு அடிபணிந்து பிரார்த்திக்கிறேன்
எனது எல்லா குற்றங்களையும், குறைகளையும் மன்னியுங்கள்


Jai Hanumaan gyana guna sagara
Jai Kapeesha thihun lokhey ujaagara || 1 ||

जय हनुमान ज्ञान गुन सागर ।
जय कपीस तिहुँ लोक उजागर ।।

ஜெய் ஹனுமான ஞான குண சாகர
ஜெய் கபீஷ திஹு லோகே உஜாகர


Victory to you, O'Hanuman! Ocean of Wisdom and virtue
Victory to the Best of Vanara, who is well known in all the three worlds

விவேகம் மற்றும் நல்லொழுக்கத்தின் பெருங்கடலே ! ஹே 'ஹனுமான்! உங்களுக்கே ஜெயம் !
வானரர்களில் சிரேஷ்டரே !! மூன்று உலகங்களிலும் நன்கு அறியப்பட்டவரே ! உமக்கே ஜெயம் !






Raama dhootha athulitha bala dhama
Anjani-puthra Pavana sutha naamaa || 2 ||

राम दूत अतुलित बल धामा ।
अंजनि-पुत्र पवनसुत नामा ।। 

ராம தூத அதுலித பல தாமா
அஞ்சனி-புத்ர பவனசூத நாமா

You, the Divine messenger of Ram and repository of immeasurable strength,
known as Anjana's son and also known as the son of the wind (pavanaputra).

ராமபிரானின்  தெய்வீக தூதரே ! அளவிட முடியாத பலம் கொண்டவரே !
அஞ்சனையின் மகனே ! வாயு புத்திரனே !



Mahaabeera Bikrama Bajharangee
Kumathi nivaara sumathi Key sangee || 3 ||

महाबीर बिक्रम बजरंगी ।
कुमति निवार सुमति के संगी ।।

மஹாபீர பிக்ரம பஜரங்கீ
குமதி நிவார சுமதி கே சங்கீ

Oh Hanuman ji! You are valiant and brave, with a body as strong as Thunderbolt
You are the dispeller of darkness of evil thoughts and companion of good sense and wisdom.

வாயு புத்திரனே ! எல்லையில்லா வீரமும் ! எல்லையில்லா தைரியம் உள்ளவரே ! வலுவான கட்டுடல் உடையவரே !
தீய எண்ணங்களின் இருளை விரட்டுபவரே !
நல்ல அறிவுக்கும் ஞானத்திற்கும் துணையாக இருப்பவரே !


Kanchana barana biraja subesa
Kaanana Kundala kunchathi Kesha || 4 ||

कंचन बरन बिराज सुबेसा ।
कानन कुंडल कुंचति केसा ।।

கஞ்சன பரண பிராஜ சுபேசா
கானன குண்டல குஞ்சதி கேசா

Hanumanji ! your physique is golden coloured and your dress is pretty.
Your ear rings and long curly hair are also divine.

ஹே அஞ்சனை குமாரா ! உங்கள் உடல் தங்கம் போல இருக்கிறது. உங்கள் உடை அலங்காரமும் அழகாக இருக்கிறது.
உங்கள் காதுகளில் உள்ள குண்டலங்கள், நீண்ட சுருள் முடி கூட அழகாக உள்ளது


Haath Bajra Aur Dhvajaa bhirajhay
Kaandhey moonj janeyvu  saajai || 5 ||

हाथ बज्र औ ध्वजा बिराजै ।
काँधे मूँज जनेऊ साजै ।।

ஹாத பஜ்ர ஒள த்வஜா பிராஜய்
காந்தே மூன்ஜ ஜனேஉ சாஜய்


Vajra (mace) and victory flag are shining in your hand.
Sacred thread made of Munja grass adorns your shoulder

ஹே அஞ்சனை குமாரா ! உங்கள் கையில் கதையும் வெற்றிக் கொடியும்  பிரகாசிக்கின்றன.
மூன்ஜ புல்லால் செய்யப்பட்ட புனித நூல் (பூணூல்) உங்கள் தோள்பட்டையை அலங்கரிக்கிறது.







Shankara suvana kesaree Nandana
Theja prataapa mahaa jaga bandana || 6 ||

संकर सुवन केसरीनंदन ।
तेज प्रताप महा जग बंदन ।। 

சங்கர சுவன கேசரீ நந்தன
தேஜ ப்ரதாப மஹா ஜக பந்தன

O descendant of Lord shiva ! You give joy and pride to King Kesari.
Your great majesty is celebrated by the whole world

சங்கரனின் அம்சமாக இருப்பவரே ! உங்களால் கேசரி மன்னருக்கு மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்படுகிறது.
உம்முடைய பெருமை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது


Bidhyaavaana gunee athi chaathur
Rama kaaja karibey ko aathur || 7 ||

बिद्यावान गुनी अति चातुर ।
राम काज करिबे को आतुर ।। 

பித்யாவாண குனி அதி சாதுர
ராம காஜ கரிபே கோ ஆதுர

You are the repository of learning, virtuous and Very clever,
You are always keen to carry out to do Rama's tasks.

சர்வ சாஸ்திரங்களும் அறிந்தவரே ! நல்லொழுக்கம் உடையவரே ! மஹா புத்திசாலியே !
ராமபிரான் இட்ட பணியை எப்போதும் செய்து முடிக்க ஆர்வம் கொண்டவரே !


Prabhu charitra sunibey -ko rasiya
Rama Lakhana Sithaa man Basiyaa || 8 ||

प्रभु चरित्र सुनिबे को रसिया ।
राम लखन सीता मन बसिया ।। 

பிரபு சரித்ர சுனிபே -கோ ரசியா
ராம லகன சீதா மன பசியா

You get intensely delighted to listen to the narration of Lord Ram's lifestory.
Sri Rama, Sri Lakshmana and Devi Sita always Dwel in your Heart.

ராமபிரானின் சரித்திரத்தை கேட்பதில் நீங்கள் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறீர்கள்.
ஸ்ரீ ராமர், ஸ்ரீ லட்சுமணர் மற்றும் தேவி சீதா எப்போதும் உங்கள் இதயத்தில் வாழ்கிறார்கள்.



Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், லட்சுமணரையும், தேவி சீதையையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதையையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்






Sookshma roopa dhari Siyahi dikhaava
Bikata roopa dhari lanka jaravaa || 9 ||

सूक्ष्म रूप धरि सियहिं दिखावा ।
बिकट रूप धरि लंक जरावा ।।

சூக்ஷ்ம ரூப தரி சியஹி திகாவா
பிகட ரூப தரி லங்க ஜராவா


You appeared before Devi Sita in a diminutive form and spoke to her,
At Same time, you assumed an awesome gigantic form and struck Lanka on fire

நீங்கள் தேவி சீதா முன் ஒரு சிறிய வடிவத்தில் தோன்றி தேவியுடன் பேசினீர்கள்!
அதே சமயம், நீங்கள் ஒரு அற்புதமான விஸ்வரூப வடிவத்தை எடுத்துக் கொண்டு, இலங்கையை தீக்கு இரையாக்கினீர்கள்



Bheema roopa dhari asura samhaarey
Raama chandhra key kaaja samvaarey || 10 ||

भीम रूप धरि असुर सँहारे ।
रामचंद्र के काज सँवारे ।। 

பீம ரூப தரி அசுர சம்ஹாரே
ராம சந்த்ர கே காஜ சம்வாரே

Assuming a Gigantic form you destroyed the Rakshasa and accomplished the Task given by Sri Rama.

ஒரு பிரம்மாண்டமான வடிவத்தை எடுத்துக்கொண்டு நீங்கள் ராக்ஷஸர்களை அழித்தீர்கள்.
ஸ்ரீ ராமர் கொடுத்த பணியை அற்புதமாக நிறைவேற்றினீர்கள்


Laaya Sanjeevana Lakhana Jiyaaye
ShriRaghubeera Harashi ur laaye || 11 ||

लाय संजीवन लखन जियाये ।
श्रीरघुबीर हरषि उर लाये ।। 

லாய  சஞ்சீவன லகன ஜியாயே
ஸ்ரீரகுபீர ஹரஷி உர் லாயே

You brought the Sanjivani herb and revived Sri Lakshmana.
Sri Rama embraced You overflowing with Joy.

நீங்கள் சஞ்சீவனி மூலிகையை கொண்டு வந்து ஸ்ரீ லட்சுமணனை உயிர்ப்பித்தீர்கள்.
ஸ்ரீ ராமர் உங்களை மகிழ்ச்சியுடன் தழுவினார்.
Raghupathi Keenhi bahutha badaayi
Thum mama priya Bharata sama bhaai || 12 ||

रघुपति कीन्ही बहुत बडाई ।
तुम मम प्रिय भरत सम भाई ।। 

ரகுபதி கீன்ஹி பஹுத படாயீ
தும் மம ப்ரிய பரத சம பாயீ

Sri Rama Praised You Greatly,
And said: "You are as dear to me as my brother Bharata"

ஸ்ரீ ராமர் உங்களைப் பெரிதும் புகழ்ந்தார்,
மேலும், "நீங்கள் என் சகோதரர் பரதனைப் போலவே எனக்கு மிகவும் பிரியமானவர்" என்றார்.

Sahasa badhana tumharo jasa gaavai
Asa-kahi Shreepati kanta lagaavai || 13 ||

सहस बदन तुम्हरो जस गावैं ।
अस कहि श्रीपति कंठ लगावैं ।।

சஹச பதன தும்ஹரோ ஜச காவைய்
அச-கஹி ஸ்ரீபதி கண்ட லகாவை





Once, Lord Rama embraced you,
the thousand headed AdiShesa (Lakshmana) also praised Your Glory

பகவான் ராமர் உங்களைத் தழுவினார் என்றதும், 
ஆயிரம் தலை ஆதிஷேசனும் (லட்சுமணர்) உங்கள் மகிமையை புகழ்ந்தார்



Sanakaadhika Brahmaadhi muneesa
Naradha-Saaradha sahitha aheesa || 14 ||

सनकादिक ब्रह्मादि मुनीसा ।
नारद सारद सहित अहीसा ।। 

சனகாதிக பிரம்மாதி முனீசா
நாரத-சாரத சஹித அஹீசா

Even Sanaka, Lord Brahma and other Sages,
Narada and Devi Saraswati unable to sing the glories of Hanumanji exactly

சனகர், பிரம்மா, மற்றும் பிற முனிவர்கள்,
நாரதர் மற்றும் தேவி சரஸ்வதி ஆகியோர் கூட
அனுமனின் மகிமையை முழுமையாக பாட முடிவதில்லை.

Yama Kubera Dhigbaala Jahaan they
Kabi kobidha kahi sake kahan they || 15 ||

यम कुबेर दिगपाल जहाँ ते ।
कबि कोबिद कहि सके कहाँ ते ।। 

எம குபேர திக்பால ஜஹான் தே
கபி கோபித கஹி சகே கஹான் தே

Even Yama (God of Death), Kubera (God of Wealth) and the demi gods of each directions (Dighbala) have been vying with one another in offering homage to your glories.
Poets and Scholars have not been able to Describe Your Glories in full.

 யமன், குபேரன் மற்றும் ஒவ்வொரு திசைகளின் தெய்வங்களும் (திக்பாலா) கூட உங்கள் மகிமைக்கு மரியாதை செலுத்துவதில் ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள்.
கவிஞர்கள் மற்றும் அறிஞர்கள் உங்கள் மகிமைகளை முழுமையாக விவரிக்க முடிவதில்லை.


Thum upakara Sugreevahin keenha
Rama milaaya raja padha dheenha || 16 ||

तुम उपकार सुग्रीवहिं कीन्हा ।
राम मिलाय राज पद दीन्हा ।। 

தும் உபகார  சுக்ரீவஹிம் கீன்ஹா 
ராம மிலாய ராஜ பத தீன்ஹா

You Rendered a great Help to Sugriva.
You Introduced him to Sri Rama and thereby Gave back his Kingdom

நீங்கள் சுக்ரீவனுக்கு பெரும் உதவி புரிந்தீர்கள்.
சுக்ரீவனை  ஸ்ரீ ராமருக்கு அறிமுகப்படுத்தி, அதன் மூலம் அவருடைய ராஜ்யத்தை திரும்பக் கிடைக்க செய்தீர்கள்.





Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||
Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதையையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||
Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதையையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்



Tumharo mantra Bibheeshana maana
Lankeshwara Bhaye sab jag jaanaa || 17 ||

तुम्हरो मन्त्र बिभीषन माना ।
लंकेस्वर भए सब जग जाना ।।

தும்ஹரோ மந்த்ர பிபீஷன மானா
லங்கேஷ்வர பய சப் ஜக ஜானா


Vibhishana By listenening your advice.
He became Lord of Lanka, which is known all over the universe

உங்கள் ஆலோசனையை விபீஷணர் கேட்டார்.
இலங்கையின் அரசர் ஆனார். இதை உலகம் அறியுமே !





Juga sahasra jojana para Bhaanu
Leelyo thaahi madhura phala jaanu || 18 ||

जुग सहस्र जोजन पर भानू ।
लील्यो ताहि मधुर फल जानू ।।

ஜுக சஹஸ்ர ஜோஜன பர பானூ
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ


You flew towards the sun who is thousands of Yojanas away, 
thinking of him as a sweet fruit playfully

பல ஆயிரம் தொலைவில் உள்ள சூரியனை நோக்கி ஒரு சமயம் நீங்கள் பறந்து, 
சூரியனையே ஒரு பழமாக விழுங்கும்படியாக லீலை செய்தீர்களே 

Prabhu mudrikaa mayli mukha maahee
Jaladhi laanghi gaye ajaraja nahee || 19 ||

प्रभु मुद्रिका मेलि मुख माहीं ।
जलधि लांघि गये अचरज नाहीं ।।

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹி
ஜலதி லாங்கி கயே அஜரஜ நாஹீ

From mahendra muka parvat (the mountain), you carried the Rama's ring.
There is no wonder that you went across the ocean to reach Lanka.

மகேந்திர முக பர்வத்தில் (மலை) இருந்து, நீங்கள் ராமரின் மோதிரத்தை எடுத்துச் சென்றீர்கள்.
பெருமையுடைய நீங்கள் கடலைக் கடந்து  இலங்கையை சென்றதில் ஆச்சரியமில்லையே!


Durgama kaaja jagatha kay jaythey
Sugama anugraha tumharey theythey || 20 ||

दुर्गम काज जगत के जेते ।
सुगम अनुग्रह तुम्हरे तेते ।।

துர்கம காஜஜ கத கே ஜேதே
சுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே

Oh Dear Hanuman !... Even the difficult tasks in the world
becomes easily achievable by your grace

ஓ அன்புள்ள அனுமனே ! ... உலகில் கடினமான பணிகள் கூட
உங்கள் அருளால் எளிதில் முடிந்து விடுமே


Rama dhuaare tum rakhvarey
Hotha na aagyaa binu paisaarey || 21 ||

राम दुआरे तुम रखवारे ।
होत न आज्ञा बिनु पैसारे ।।

ராம துஆரே தும ரக்வாரே
ஹோத ந ஆக்ஞா பினு பைசாரே


You are the doorkeeper of Rama's abode.
Without your permission nobody can enter Rama's abode

நீங்களே ராமபிரானின் காப்பாளனாக உள்ளீர்கள்.
உங்கள் அனுமதியின்றி யாரும் ராமரின் அருகில் நெருங்க முடியாது.



Sab sukha lahai tumhari sarnaa
Tum racchak kaahu ko darnaa || 22 ||

सब सुख लहै तुम्हारी सरना ।
तुम रच्छक काहू को डरना ।। 

சப் சுக லஹை தும்ஹாரி சரணா
தும ரச்சக காஹு கோ டர்ணா

All happiness stay with those who take refuge in you.
When you are the protector, why be afraid?

எல்லா மகிழ்ச்சிகளும் உங்களை அடைக்கலம் புகுபவர்களுடன் தங்குகின்றன.
நீங்கள் பாதுகாவலராக இருக்கும்போது, ஏது பயம்?





Aapana theja samhaaro aapai
Theeno lokha haanka they kaampai || 23 ||

आपन तेज सम्हारो आपै ।
तीनों लोक हाँक ते काँपै ।। 

ஆபன தேஜ சம்ஹாரோ ஆபை
தீனோ லோக ஹாங்க தே காம்பை

When you roar, all the three worlds tremble.
only you can control your might.

நீங்கள் கர்ஜிக்கும்போது மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.
உங்களால் மட்டுமே உங்கள் வலிமையைக் கட்டுப்படுத்த முடியும்.


Bhootha pisaacha Nikata nahi aavai
Mahaabeera jab naama sunaavai || 24 ||

भूत पिसाच निकट नहिं आवै ।
महाबीर जब नाम सुनावै ।।

பூத பிசாச நிகட நஹி வை
மஹாபீர ஜப நாம சுனாவை

Evil Spirits and Ghosts don't come near us
O great Courageous ! when your name is chanted

ஓ மகா தைரியம் கொண்டவரே ! தீய சக்திகளும் பேய்களும் அருகில் வருவதில்லை
உங்கள் பெயர் உச்சரிக்கப்படும் போது



Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதையையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதையையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்



Naasai rogha harai sab peera
Japatha niranthara Hanumatha beera || 25 ||

नासै रोग हरै सब पीरा ।
जपत निरंतर हनुमत बीरा ।।

நாசை ரோக ஹரை சப் பீரா
ஜபத நிரந்தர ஹனுமத பீரா


Diseases will run away, all pains will be gone,
when a devotee continuously repeats Hanuman the brave's name

நோய்கள் ஓடிவிடும், எல்லா வலிகளும் நீங்கும்,
தீரமுள்ள அனுமனின் பெயரை தொடர்ந்து சொல்லும்போது



Sankata theym Hanumaana chudaavai
Mana Krama bachana dhyaana jo laavai || 26 ||

संकट तें हनुमान छुडावै ।
मन क्रम बचन ध्यान जो लावै ।। 

சங்க தே ஹனுமான சுடாவை
மன க்ரம பசன த்யான ஜோ லாவை

All odds in life will be vanished who remember Hanuman
Whose thoughts, words and deed are with hanuman

அனுமனின் அனுகிரத்தால் வாழ்க்கையில் உள்ள அனைத்து முரண்பாடுகளும் மறைந்துவிடும்.
எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்களில் ஹனுமனை நினைப்போருக்கு

Sab para Rama tapasvee rajaa
Thina kay kaaja sakala Tum saaja || 27 ||

सब पर राम तपस्वी राजा ।
तिन के काज सकल तुम साजा ।।

சப பர ராம தபஸ்வீ ராஜா
தின கே காஜ சகல தும சாஜா


Rama who is like a rishi is the king of all.
You managed all his tasks

ரிஷி போன்ற ராமபிரான் அனைவருக்கும் ராஜா.
அவருடைய எல்லா பணிகளையும் நீங்களே நிர்வகித்தீர்கள்!





Aur manoratha jo koyi laavai
Soyi amitha jeevana phala paavai || 28 ||

और मनोरथ जो कोइ लावै ।
सोइ अमित जीवन फल पावै ।। 

ஒளர் மனோரத ஜோ கோஇ லாவை
சோஇ அமித ஜீவன பல பாவை

Whoever brings their wishes to you,
they get unlimited fruits (results)

 மனோரதங்கள் பூர்த்தியாக யார் யாரெல்லாம் உங்களிடம் வருகிறார்களோ!
அவரவர்களுக்கு வேண்டிய பலன்களை தருகிறீர்கள்.

Chaaro yuga prathaapa tumhara
Hai parasidhdhi jagatha ujiyaaraa || 29 ||

चारों युग प्रताप तुम्हारा ।
है परसिद्ध जगत उजियारा ।।

சாரோ யுக ப்ரதாப தும்ஹாரா
ஹை பரஸித்தி ஜகத உஜியாரா

Your glory is for all the four yugas,
Your greatness is very famous throughout the world, and illumines the world

உங்கள் மகிமை நான்கு யுகங்களிலும் பிரதிபலிக்கிறது.
உங்கள் மகத்துவம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது, உலகத்தை ஒளிரச் செய்கிறது 

Saadhu Santh ke thum Rakhwaarey
Asura nikanthana Rama dhulaarey || 30 ||

साधु संत के तुम रखवारे ।
असुर निकंदन राम दुलारे ।। 

சாது சந்த கே தும ரக்வாரே
அசுர நிகந்தன ராம துலாரே

Oh Hanumanji! You are the saviour and the guardian angel of saints and sages and
You destroy all the evil Rakshasa, Oh dearest of Shri Rama !

ஓ ஹனுமான் ! நீங்கள் சாதுக்கள் முனிவர்களின் பாதுகாவலர்.
தீயவர்களை அழிக்கும் நீங்கள், ராமபிரானுக்கு மிகவும் ப்ரியமானவர்


Ashta sidhdhi nava nidhi key dhaathaa
Asa-bara dheena Jaanakee maathaa || 31 ||

अष्ट सिद्धि नव निधि के दाता ।
अस बर दीन जानकी माता ।।

அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா
அச-பர தீன ஜானகீ மாதா


Oh Hanuman ! You hold the 8 Siddhis and 9 Nidhis within you. You can also bless others
Because devi sita blessed you to grant these powers to others.

8 ஸித்திகள் மற்றும் 9 நிதிகள் கொண்ட நீங்கள், இந்த செல்வங்களை தன் பக்தனுக்கும் தருவதற்கு
உரிமையை தேவி சீதை உங்களுக்கு வரமாக தந்தாளே!!


8 siddhi are:
  1. Anima அணிமா - (decrease size of body even to size of atom), 
  2. Magima மகிமா - (increase the size of body even to size of universe),
  3. Garima கரிமா - (increasing the weight of body heavier than a powerful mountain)
  4. Lagima லகிமா - (ability to make the body lighter than air and fly)
  5. praapthi ப்ராப்தி - (ability to get whatever desired and ability to understand any language even animal and birds)
  6. ishitha ஈசத்துவம் - (ability to order even brahma and 30 crore demi gods and capable to leading army and rule)
  7. prakaamiya ப்ராகாமியம் - (ability to travel in any (earth, water, air) and remain young forever)
  8. Vashithva வசித்துவம் - (ablity to control his senses and others mind and senses)

9 Nidhi are
  1. Padma Nidhi (possessed with enough gold (wealth) to donote others)
  2. Mahapadma Nidhi (possessed with enough gems and jewels to donate surplus to spiritual causes)
  3. Nil Nidhi (possessed with wealth which never ceases and goes for generations)
  4. Mukund Nidhi (possessed with wealth to lead royal life which has art, music and poetry)
  5. Nand Nidhi (possessed with wealth to handle family and good in gold trading)
  6. Makar Nidhi (possessed with great expertise in using weapons, warfare and establish kingdoms)
  7. Kachchap Nidhi (possessed with surplass food and clothes)
  8. Shank Nidhi (possessed with ability to get delicious food from nowhere)
  9. Karva Nidhi (possessed with noble nature)
Rama rasaayana tumhare paasa
Sadhaa raho Raghupati ke dhaasaa || 32 ||

राम रसायन तुम्हरे पासा ।
सदा रहो रघुपति के दासा ।।

ராம ரசாயன தும்ஹரே பாசா
சதா ரஹோ ரகுபதி கே தாசா

Oh Hanuman! You hold the essence of devotion to Rama,
Always remaining His Servant.

ஓ ராமதாஸா ! நீங்கள் ராமபக்தியின் சாரத்தை அறிந்தவர்.
எப்போதும் அவரது தாஸனாகவே இருக்கிறீர்கள்.





Ashta sidhdhi nava nidhi key dhaathaa
Asa-bara dheena Jaanakee maathaa || 31 ||

अष्ट सिद्धि नव निधि के दाता ।
अस बर दीन जानकी माता ।।

அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா
அச-பர தீன ஜானகீ மாதா


Oh Hanuman ! You hold the 8 Siddhis and 9 Nidhis within you. You can also bless others
Because devi sita blessed you to grant these powers to others.

8 ஸித்திகள் மற்றும் 9 நிதிகள் கொண்ட நீங்கள், இந்த செல்வங்களை தன் பக்தனுக்கும் தருவதற்கு
உரிமையை தேவி சீதை உங்களுக்கு வரமாக தந்தாளே!!



Rama rasaayana tumhare paasa
Sadhaa raho Raghupati ke dhaasaa || 32 ||

राम रसायन तुम्हरे पासा ।
सदा रहो रघुपति के दासा ।।

ராம ரசாயன தும்ஹரே பாசா
சதா ரஹோ ரகுபதி கே தாசா

Oh Hanuman! You hold the essence of devotion to Rama,
Always remaining His Servant.

ஓ ராமதாஸா ! நீங்கள் ராமபக்தியின் சாரத்தை அறிந்தவர்.
எப்போதும் அவரது தாஸனாகவே இருக்கிறார்.

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதாயையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதாயையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்


Thumharey bhajana Rama ko paavai
Janama-janama ke dhukh bisaraavai || 33 ||

तुम्हरे भजन राम को पावै ।
जनम जनम के दुख बिसरावै ।। 

தும்ஹரே பஜன ராம கோ பாவை
ஜன்ம-ஜன்ம கே துக பிசராவை

Singing your name gets us Rama himself and
Removes our sufferings (sin) got through our many previous births

உங்களை பாடுவதாலேயே ராம தரிசனம் கிடைத்து விடுகிறது.
ஜென்ம ஜென்மமாக நம்மிடம் உள்ள துன்பங்களும் (பாவம்) நீங்கி விடுகிறது.

Antha-kaala Raghubara pura jayee
Jahaan janma Hari-Bakhta Kahaayee || 34 ||

अंत काल रघुबर पुर जाई ।
जहाँ जन्म हरि-भक्त कहाई ।। 

அந்த-கால ரகுபர புர ஜாயீ
ஜஹான் ஜன்ம ஹரி-பக்த கஹாயீ

At the end of the life those souls reach the Lord Rama's abode
who were born and been a Devotee of Lord Rama

அந்திம காலத்தில், ராமபிரானின் சரணத்தை அடையும் பாக்கியத்தை,
தன் வாழ்நாள் முழுவதும் ராமரிடமே பக்தி செய்யும் பக்தர்கள் பெறுகிறார்கள்.

Aur Devathaa Chiththa na dhareyi
Hanumatha saye sarva sukha karayi || 35 ||

और देवता चित्त न धरई ।
हनुमत सेइ सर्व सुख करई ।।

ஒளர தேவதா சித்த ந தரயீ
ஹனுமத சேயி சர்வ சுக கரயீ


One need not hold any other demigod in mind. 
Hanuman alone will give all happiness.


வேறு ஒரு தெய்வத்தையும் மனதில் ஏற்க அவசியமில்லை நமக்கு. 
நம் ஹனுமான் மாத்திரமே எல்லா மகிழ்ச்சியையும் தந்து விடுவார்.


Sankata harai -mitai sab peera
Jo sumirai Hanumatha Balabeera || 36 ||

संकट हरै मिटै सब पीरा ।
जो सुमिरै हनुमत बलबीरा ।।

சங்கட ஹரை -மிடை சப் பீரா
ஜோ சுமிரை ஹனுமத பலபீரா

Problems and Pains will be removed from one's life
who remembers Hanuman the mighty brave one

வாழ்க்கையில் உள்ள சிக்கல்களும், துக்கங்களும் நம்மை விட்டு தூர விலகி போகும்,
நாம் மகா பலம் பொருந்திய சிரஞ்சீவியாக அனுமனை தியானித்தால்.





Jai Jai Jai Hanumaan Gosaayi
Jai Jai Jai Hanumaan Gosaayi
Kripaa Karahu guru deva ki naayi || 37 ||

जै जै जै हनुमान गोसाई ।
जै जै जै हनुमान गोसाई ।
कृपा करहु गुरु देव की नाई ।।

ஜெய் ஜெய் ஜெய் ஹனுமான கோசாயீ
ஜெய் ஜெய் ஜெய் ஹனுமான கோசாயீ
க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ

Victory to you Hanuman ! Master of the senses.
Show mercy on us like a Guru does

உங்களுக்கே  வெற்றி ஹனுமான் ! புலன்களை அடக்கியவரே !
ஒரு குருவைப் போல எங்கள் மீது கருணை காட்டுங்கள்


Jo satha baara paata kara koyi
Chootahi bandhi mahaa sukha hoyee || 38 ||

जो सत बार पाठ कर कोई ।
छूटहि बंदि महा सुख होई ।। 

ஜோ சத பார பா கர கோயீ
சூடஹி பந்தி மஹா சுக ஹோயீ

One who recites this Hanuman Chalisa one hundred times daily for one hundred days 
He become free from the bondage of life and death and enjoys the highest bliss which is everlasting.

இந்த ஹனுமான் சாலிசாவை நூறு நாட்களுக்கு தினமும் நூறு முறை பாராயணம் செய்தால்
அவர் வாழ்க்கை மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, நித்தியமான மிக உயர்ந்த ஆனந்தத்தை அனுபவிப்பார்

Jo yah patai Hanumana Chaleesaa
Hoya sidhdhi saakhi Gaureesaa || 39 ||

जो यह पढै हनुमान चलीसा ।
होय सिद्धि साखी गौरीसा ।।

ஜோ யஹ படை ஹனுமான சலீசா
ஹோய ஸித்தி சாகி கௌரீசா


Those whoever reads this hanuman chalisa on Hanuman ji ,
will get spiritual enrichment. Lord Shiva is the witness to my (Tulasidas) statement

ஹனுமானை பற்றி சொல்லும், இந்த ஹனுமான் சாலிசாவை யார் படித்தாலும்,
அவர்கள் ஆன்மீக சாதனைகளைப் பெறுவார்கள். சிவன் எனது (துளசிதாஸ்) கூற்றுக்கு சாட்சி



Thulasidhaasa sadhaa hari cheraa
Keejai Naatha Hrudhaya maham deyra
Keejai Naatha Hrudhaya maham deyra || 40 ||

तुलसीदास सदा हरि चेरा ।
कीजै नाथ हृदय महँ डेरा
कीजै नाथ हृदय महँ डेरा ।।

துளசீதாச சதா ஹரி சேரா
கீஜை நாத ஹ்ருதய மஹம் டேரா
கீஜை நாத ஹ்ருதய மஹம் டேரா

Tulasidas is always a disciple of Lord Rama.
O lord Rama ! Make my heart your abode

இந்த துளசிதாஸ் எப்போதும் ராமரின் சீடரே.
ஹே ராமா ! என் இதயத்தையே உங்களது தங்குமிடமாக்குங்கள் !





Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||

Rama Lakshmana Janaki |  Jai Bolo Hanumaan kee ||
राम लक्ष्मण जानकी | जय  बोलो  हनुमान  की  ||
ராம லக்ஷ்மண ஜானகீ | ஜெய் போலோ ஹனுமான் கீ ||
Let all of us Hail Hanuman who celebrate Sri Rama, Sri Lakshmana and Devi Sita

ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ லட்சுமணரையும், தேவி சீதாயையும் கொண்டாடும் ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்



Jai Bolo Hanumaan kee ||
जय  बोलो  हनुमान  की  ||
ஜெய் போலோ ஹனுமான் கீ ||
ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Jai Bolo Hanumaan kee ||
जय  बोलो  हनुमान  की  ||
ஜெய் போலோ ஹனுமான் கீ ||

ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Jai Bolo Hanumaan kee ||
जय  बोलो  हनुमान  की  ||
ஜெய் போலோ ஹனுமான் கீ ||
ஹனுமானுக்கே ஜெயம் சொல்வோம்

Let us Know the Meaning of Bhaja Govindam by Adi Sankara. ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் அர்த்தத்துடன் (Bhaja Govindham with meaning)  தெரிந்து கொள்ள