Create your Own Website.. Try yourself Free for 14 days..........Just Easy!

PROUD HINDU DHARMA: குளிக்காமல் காபி குடிக்கும் அனைவரும் சொல்ல வேண்டியது..

Followers

website



AAssociate2

Create your Own Website.. Try yourself Free for 14 days..........Just Easy!

Wednesday, 13 March 2019

குளிக்காமல் காபி குடிக்கும் அனைவரும் சொல்ல வேண்டியது..

குளிக்காமல், காலை எழுந்தவுடன் எதுவும் (காபி) சாப்பிட கூடாது.



அப்படியும் காபி குடிக்க நேர்ந்தால், பத்ம புராணத்தில் உள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி விட்டு செய்யலாம்.
ஹிந்துவாக பிறந்த அனைவரும் சொல்ல வேண்டும்.
அர்த்தம் புரிந்து சொன்னால், ஈடுபாடு நமக்கு வரும். அர்த்தத்தை கவனித்து, இந்த ஸ்லோகம் சொல்ல வேண்டும்.
அபவித்ர: பவித்ரோ வா 
ஸர்வ அவஸ்தாம் கதோபி வா |
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: ஸுசி: ||  
(ஸ்ரீ பத்ம புராணம் 9.80.12)
தூய்மையாக இருக்கின்றானோ (பவித்ர)
தூய்மையாக இல்லையோ (அபவித்ர)
அவன் எத்தகைய நிலையில் இருந்தாலும் (ஸர்வாவஸ்தாம்), தாமரைக்கண்ணன்
பகவான் ஸ்ரீ விஶ்ணுவை
நினைத்த மாத்திரத்திலேயே
ஒருவன் உள்ளும் புறமும்
தூய்மையடைகிறான் (ஸுசி).




அர்க்கியம் -
கை அலம்ப கொடுக்கப்படும் நீர் "அர்க்கியம்" என்று சொல்வார்கள்.
பாத்யம் -
கால் அலம்ப கொடுக்கப்படும் நீர் "பாத்யம்" என்று சொல்வார்கள்.

அப உப ஸ்பர்ஸ்ய (அருகில் வைக்கப்பட்டுள்ள ஜலத்தை தொடு) என்று சொல்லி, வலது கையினால் ஜலத்தை தொட்டு, கையை துடைத்து கொண்ட பின் தான், வீட்டில் உள்ள ஸ்வாமியை (தெய்வங்களை) தொட வேண்டும்.

ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சிறு குறிப்புகள் இவை.


sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 
Hare Rama, Hare Krishna - Bhajan

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 






1 comment:

Premkumar M said...

நம் வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்களை தொடுவதற்கு முன் சொல்ல வேண்டியது என்ன...

குளிக்காமல் காபி (எதுவும்) சாப்பிட கூடாது. குளிக்காமல் காபி சாப்பிட நேர்ந்தால், நாம் சொல்ல வேண்டியது என்ன...
தெரிந்து கொள்வோமே.

ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சிறு குறிப்புகள்.

https://www.proudhindudharma.com/2019/03/ToHindus.html

AAssociate1

AAssociate